Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 11 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்திலிருந்து சட்டபூர்வமாக விலகுவதை நோக்காகக் கொண்டு, இராணுவத்துக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக்காலம், இன்னும் ஒரு கிழமைக்கு நீடிக்கப்பட்டுள்ளது என, இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் இராணுவத்தில் சேவையாற்றிய போது, தமக்குறிய தலைமையக சேவைக்கு சமூகமளிக்கத் தவறிய படையினருக்கு, இம்மாதம் 17ஆம் திகதி மாலை 06.00 மணி வரையில், பொதுமன்னிப்புக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னர், பொது மன்னிப்பு காலமானது ஏப்ரல் 22ஆம் திகதி முதல் மே 10ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
5 hours ago
5 hours ago