2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

’இருக்க ​விரும்பும் நாடாக இலங்கை மாற்ற வேண்டு​மாயின், இதைச் செய்யவேண்டும்’

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , மு.ப. 11:32 - 1     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை, இருக்க விரும்பும் நாடாக மாற்ற வேண்டுமாயின், நல்லதொரு போக்குவரத்துத் திட்டம், சிறந்த கழிவுநீர் முகாமைத்துவம், குப்பைகளை முறையாகக் கையாள்வதற்கான முறையான இடம், கண்ணியமிக்க, ஒழுக்கசீல மக்கள் வாழும் இடமாக இலங்கை மாற்றவேண்டுமென, மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கண்டி பல போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


  Comments - 1

  • murugaiah Friday, 27 September 2019 08:44 AM

    super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .