2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

இருவகை தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட வைத்தியருக்கு கொரோனா

Editorial   / 2021 ஜூலை 29 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய ஜயருவன் பண்டாரவுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளார். அவர், தனது வீட்டிலேயே தங்கியிருந்து சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

அவர், இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக்கொண்டுள்ளார். முதலாவது தடுப்பூசியாக  அஸ்ட்ரா செனெகாவும் இரண்டாவது பைஸர் தடுப்பூசியையும் அவர் ஏற்றிக்கொண்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X