R.Maheshwary / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
உடன் அமுலுக்கு வரும் வகையில், எஹலியகொட மற்றும் கொடகவெல பிரதேச கிராம உத்தியோகத்தர் பிரிவுகளன் பல பகுதிகளை முடக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவின் மின்னன, விலேகொட, யக்குதாகொட, அஸ்ககுலவடக்கு, போபத்த ஆகிய பிதேசங்களும் கொடகவெல பிரதேச செயலகப் பிரிவின் இறக்குவானை நகரம், இறக்குவானை வடக்கு, இறக்குவானை தெற்கு, மஸ்இம்புல, கொட்டல ஆகிய பிரதேசங்களும் முடக்கப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago