2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை பணிப்பகிஷ்கரிப்பு தொடரும்

Freelancer   / 2026 ஏப்ரல் 04 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (05) இச்சங்கத்தின் நிறைவேற்றுக்குழு கூடி இது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் வரை இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு நடைமுறையில் இருக்கும். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .