Editorial / 2019 ஒக்டோபர் 01 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எவ்வித இறுதி தீர்மானமும் எட்டப்படாத நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும், 5 ஆம் திகதி இறுதி தீர்மானம் எடுப்பதற்காக மத்திய செயற்குழு மீண்டும் ஒன்றுகூட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
27 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
7 hours ago
8 hours ago
9 hours ago