2025 மே 30, வெள்ளிக்கிழமை

இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றி

Freelancer   / 2025 மே 28 , பி.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

72 வது உலக அழகி போட்டியில் 'Multimedia Challenge'பிரிவில் 20 இறுதிப் போட்டியாளர்களில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

இது இலங்கைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும். 

உலக அழகி போட்டி ஒன்றில், fast-track events பிரிவில் இலங்கை முதல் 20 இடங்களுக்குள் வருவது இதுவே முதல் முறை. 

ஆசியா மற்றும் ஓசியானியா பிராந்தியத்தில் 'Multimedia Challenge'பிரிவில் 5 இறுதிப் போட்டியாளர்களாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

இதேவேளை, Miss World 2025 இறுதிப் போட்டிகள் மே மாதம் 31 ஆம் திகதி ஹைதராபாத் சர்வதேச கண்காட்சி மண்டபத்தில் நடைபெறும். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X