Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 04 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்துள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ, சட்டப்பிரச்சினை காரணமாகவே இவ்வாறான தீர்மானமொன்று எட்டப்பட்டது என்றார்.
இதேவேளை, அந்தத் தேர்தலுக்கான மேன்முறையீட்டு குழுவை நியமிப்பது தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago