Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 02 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர், இலங்கையின் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்திருந்தாலும், சுற்றுலா செல்லக்கூடிய சிறந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது.
உலகின் பிரபல வழிகாட்டல் இதழான, லோன்லி பெலனட் இதழே இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கையை சிறந்த சுற்றுலா நாடாக இந்த இதழ் பெயர் குறிப்பிட்டிருந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இலங்கை சுற்றுலா ஒழுங்கமைப்பு 186 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும் இந்த இதழ் புதிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது.
எனினும் கடற்த சில வாரங்களுக்குள் இலங்கைக்கு சுற்றுலா செல்ல வேண்டாமென பல நாடுகள் விடுத்துள்ள அச்சுறுத்தல் நீக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .