2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு இடைக்கால நிர்வாக குழு

Editorial   / 2020 ஜூன் 01 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரியமுறையில் நிரப்பும் வரையில் ஐவரடங்கிய இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.

சிவலிங்கம், சிவராசா, மாரிமுத்து, செந்தில் தொண்டமான், ரமேஷ் ஆகியோரே இவ்விடைக்கால குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளுக்கு முன்னர், முத்து சிவலிங்கம் தலைமையில் கூடிய பொதுக்குழுவே இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .