2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இலங்கை முழுதும் எரிகின்றது

Freelancer   / 2024 மார்ச் 22 , பி.ப. 02:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வருடத்தின் ஏனைய நாட்களை விட இந்த நாட்களில் வெப்பநிலை ஒன்று அல்லது இரண்டு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இந்த நிலை காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் ஏப்ரல் இறுதி வரை இதே நிலை நீடிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் வெப்பநிலை அசாதாரணமாக உயர்ந்துள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் திணைக்களம் கூறியுள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .