Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 19, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
டுபாயில் உள்ள ஹோட்டலொன்றில் ஆகஸ்ட் 31ஆம் திகதி இடம்பெற்ற வெடி விபத்தொன்றில், இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மாத்தறையைச் சேர்ந்த 28 வயதானவர் என்றும் இவர் தொழில் புரிந்த KFC இல் எரிவாயு தாங்கி வெடித்ததாலேயே இவர் உயிரிழந்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago