Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 18, புதன்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு தரப்பினரும் வெற்றி பெறும் வகையில், இரண்டு நாடுகளினதும் மக்களும் நன்மையடையும் வகையிலும் இலங்கையுடனான பாரம்பரிய உறவுகளை வலுப்படுத்த தயாராகவிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
சீன அரசாங்கத்தின் பேச்சாளரான, ஷாவே லிஜியென் நேற்று சீனாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளமை தொடர்பில், சீனா வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன், சீனப் பிரதமர் லீ கெக்கியேன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, இலங்கையின் புதிய பிரதமரை வாழ்த்தியுள்ளதாகவும் ஷாவே லிஜியென் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago