2025 ஜூலை 14, திங்கட்கிழமை

இலண்டனில் இலங்கையர் மரணம்

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலண்டன், பெல்தாம் நகரில் வசிக்கும் இலங்கை, மஹரகமயைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவர், கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி இன்று (28) மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிதீவிரமாகப் பரவிவரும் நிலையிலேயே, இலங்கையர் ஒருவர் இன்று இலண்டனில் உயிரிழந்துள்ளார். 

பிரித்தானியாவில் இன்று (28) மாலை வரை 17,089 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் 1,019 பேர் இதுவரை இவ்வைரஸ் தாக்கத்தினால் பலியாகியுள்ளதாகவும் அந்நாட்டுத் தரவுகள் எடுத்துக்காட்டுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .