2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

இஸ்ரேல் மீதான ஆயுதத் தடைக்கு ஸ்பெயின் பாராளுமன்றம் அனுமதி

Freelancer   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசாவில் நடக்கும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஸ்பெயின் பிரதமர் அறிமுகப்படுத்திய இஸ்ரேல் மீதான ஆயுதத் தடைச் சட்டத்திற்கு ஸ்பெயின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.

ஆதரவாக 178 பேரும் எதிராக 169 பேரும் வாக்களித்தனர்.

இஸ்ரேலுக்கு இராணுவப் பயன்பாட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்வதையும், கொண்டு செல்வதையும் ஸ்பெயின் தடை செய்துள்ளது.

அத்துடன், விமான எரிபொருளைக் கொண்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X