Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜூலை 05 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி - போகம்பர மைதானத்தில், பொதுபல சேனா அமைப்பால் ஏற்பாடு செய்யப்படவுள்ள மாநாடு, ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெறவுள்ள நிலையில், இதன்போது, இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராக, 7 தீர்மானங்களை நிறைவேற்றவுள்ளதாக, பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிப்பதும் அனைத்து இன மக்களையும் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதன் கீழ் நெறிப்படுத்துவதே, இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், குறித்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று, இனியொரு பயங்கரவாத் தாக்குதல் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில், பொதுபல சேனா தொடர்ந்தும் செயற்படும் என்றும் அதற்கான முதல் நடவடிக்கையாவே, இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .