2025 ஜூலை 17, வியாழக்கிழமை

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 197 பேர் அடையாளம்

Editorial   / 2020 ஏப்ரல் 21 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய 197 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தாக்குதல் குறித்த விசாரணைகளுக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், குறித்த தாக்குதலுடன் நேரடி தொடர்புகளையுடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இதற்குப் பின்புலத்தில் செயற்பட்டவர்கள் தொடர்பில், பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளார். 

 
  
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X