2024 ஜூன் 17, திங்கட்கிழமை

உங்களுக்குத் தெரியுமா?

Editorial   / 2024 மே 25 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசேட விசாரணையின் தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்வதற்கு 2 மில்லியன் ரூபாய் சன்மானமாக அறிவித்துள்ளது.

சந்தேகநபரான தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த ஜெராட் புஷ்பராஜா ஒஸ்மான் ஜெராட் என்பவரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

பொலிஸார் சந்தேக நபரின் புகைப்படத்தை வெளியிட்டதுடன், சந்தேக நபர் குறித்த தகவல்களை பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றனர்:

பணிப்பாளர் (CID) 071-8591753 அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் OIC 071- 8591774 ஊடாக தகவல் தரலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X