2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உங்களுக்கு வயது 65: அப்படியாயின் கவனிக்கவும்

Editorial   / 2021 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் எவ்வாறு செயற்பட வேண்டுமென்பது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் காணப்படும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையான காலப்பகுதியில்,

⭕ வீட்டிலிருந்து ஏதேனும் ஒரு உரிய தேவைக்காக ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவர் மாத்திரமே வௌியே வர முடியும்

⭕ 65 வயதுக்கு மேற்பட்ட நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் உள்ளிட்ட அதிக கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள், மருத்துவ தேவைகளுக்காக அன்றி வீடுகளை விட்டு வௌியே வர முடியாது

⭕ எந்தவொரு காரணத்திற்காகவும் எவரும் தனிப்பட்ட தேவைகளுக்காக ஒன்றுகூட முடியாது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X