2025 ஜூலை 03, வியாழக்கிழமை

உடைந்த பாலத்தை ஒரே இரவில் சரி செய்தது இராணுவம்

Editorial   / 2019 டிசெம்பர் 07 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பொன்னாலை பி 75 பிரதான வீதியில் சேதமடைந்த பாலமொன்றை ஒரே இரவில் இராணுவத்தினர் சரி செய்துள்ளனர்.

30 அடி நீலமும், 15 அடி அகலமும் கொண்ட குறித்த பாலம் நேற்று(06) பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வௌ்ளத்தில் உடைந்ததால், போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது.

இதுத் தொடர்பில் யாழ் மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரியவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து விரைவாக நடவடிக்கை எடுத்த அவர், ஒரே இரவில் இராணுவத்தை வைத்துப் பாலத்தை சரி செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .