2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; இன்று இருவர் சாட்சியம்

Editorial   / 2020 ஜூன் 01 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பதற்காக இன்று (01) மேலும் இருவர் அழைக்கப்பட்டுள்ளனரென தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கமைய பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமன் வீரசிங்க மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த மொஹமட் ஜிப்ரி மொஹமட் ஹூசைன் ஆகியோர் இன்று சாட்சியமளிக்கவுள்ளனர். . 

சாட்சியம் பெறும் நடவடிக்கை  பி.ப 12.30 அளவில் இடம்பெறவுள்ளது.     


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .