2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை

S. Shivany   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 02:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் கொவிட் 19 தொற்றால் உலகில் 7,111 பேர் மரணித்துள்ளனர் என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலேயெ தொடர்ந்து அதிக மரணங்கள் பதிவாகி வருவதாக, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு அதிக  பணத்தை செலவு செய்தாலும், பொதுமக்கள் முறையாக சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில்லை என, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X