2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஊரடங்கு தளர்த்தப்பட்ட பகுதிகளுக்கே இந்த வாய்ப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 26 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு உத்தரவு அமுலில் இல்லாத பகுதிகளில் மாத்திரமே, தேசிய அடையாள அட்டை இறுதி இலக்கத்தின்படி, வெளியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

வீட்டிலிருந்து வெளியேறும் நபர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

அத்துடன், அத்தியாவசிய தேவைக்கருதி மாத்திரமே வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  
 
  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X