2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

ஊரடங்கு தளர்வின் பின்னர் விசேட போக்குவரத்து முறை

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்திலுள்ள அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்ற வருகைதருவோருக்காக, முறையான விசேட போக்குவரத்து ஒழுங்குகளை எற்படுத்தி கொடுக்க, இலங்கை போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், நிறுவனத்தின் பெயர், ஊழியர்கள் பணிக்கும் வருகைதரும் இடம், வீதி ஒழுங்கு, பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை மின்னஞ்சல் செய்து, சேவையை பெற்றுக்கொள்வதற்காக பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கமைய,  dgmoperation@sltb.lk    இணையத்தள முகவரியில் பிரவேசித்து  தகவல்களை பதிவிடுமாறு அறிக்கப்பட்டுள்ளது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X