2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊரடங்கு நேரத்தில் நடமாடிய 3138 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 26 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் அதனை மீறும் வகையில் செயற்பட்ட 3138 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி மாலை 06 மணிமுதல் இன்று (26) நண்பகல் வரையிலான காலப்பகுதியில் அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் 782 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று (26) காலை 06 மணிமுதல் நண்பகல் வரையிலான காலப்பகுதியில் 62 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

11 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .