2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஊரடங்கை மீறிய 1,167 பேர் கைது

Editorial   / 2020 மார்ச் 28 , பி.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட 1,167 பேர், கடந்த 24 மணி நேரத்துக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் நாட்டில் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவரும் நிலையில், இதுவரை 1,293 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .