Editorial / 2019 ஒக்டோபர் 07 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, 35 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்த நிலையில், வேட்பாளர்கள் தொடர்பாக எதிர்ப்புகள் ஏதும் இருப்பின், அவற்றை அறிவிக்க வழங்கப்பட்ட நேரம் நிறைவடைந்துள்ளது.
காலை 9 மணிமுதல் முதல், 11.30 மணி வரை இதற்கான காலம் வழங்கப்பட்டிருந்தது.
வேட்பாளர்கள் தொடர்பாக எதிர்ப்புகள் வெளியிடுவதற்கான காலம், நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர்
மஹிந்த தேசப்பிரிய சற்றுமுன்னர் அறிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .