2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

என்றிக் இசை நிகழ்வில் சுமார் ரூ.30 மில்லியன் மோசடி

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

CR & FC திடலில் கடந்த ஞாற்றுக்கிழமை என்றிக் இக்லெஸியாஸ் எனும் பிரபல லத்தீன் கலைஞரின் இசை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவருக்கு எதிராக சுமார் 30 மில்லியன் ரூபாய் வரி ஏமாற்று செய்தார் எனும் குற்றச்சாட்டில் கொழும்பு மாநகர சபையின் திறைசேரிப் பிரிவு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X