2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எனது தீர்மானம் தாமதமாகும்: கரு

Editorial   / 2018 டிசெம்பர் 21 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து இடைநிறுத்திவைக்குமாறும், மேற்படி விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்கவேண்டுமென கோரி, கையளிக்கப்பட்ட யோசனை தொடர்பில் எனது தீர்மானம், தாமதமாகும் என  சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .