S. Shivany / 2020 டிசெம்பர் 27 , மு.ப. 09:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்திலிருந்து வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வோருக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் என்டிஜன் பரிசோதனை மூலம் 41 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த ஒருவார காலத்தில் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து வெளியேறும் 11 இடங்களில் மேற்படி என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
தொற்றை கட்டுப்படுத்துவதும் புதிய கொத்தணி உருவாவதை தடுப்பதே, இதன் பிரதான நோக்கமென,
கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
24 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
43 minute ago
2 hours ago