2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

‘என்னைக் கொலைச் செய்வதற்கான சூழ்ச்சியை மூடிமறைக்க முயற்சி’

Editorial   / 2018 ஒக்டோபர் 28 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்னையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக் ஷவையும், படுகொலைச் செய்வதற்காக, எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பிலான தகவலை மூடி மறைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட எனத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

இந்த சூழ்ச்சி தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர், தகவல் வெ ளியாகி 48 மணிநேரத்துக்குள், அந்த குரல் போலியானது என்று தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அந்த முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கொடுக்காது, வேறுப்பிரிவுக்கு வழங்கினார். அதில் நான் சந்தேகப்பட்டேன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .