2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

எம்பிலிபிட்டிய இளைஞனது உள்ளுறுப்புகளை காணவில்லை

Menaka Mookandi   / 2016 மார்ச் 15 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்பிலிபிட்டிய விருந்துபசார நிகழ்வொன்றின் போது உயிரிழந்த சுமித் பிரசன்ன என்ற இளைஞனின் சடலம், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க இன்று முற்பகல் தோண்டப்பட்ட போதிலும், அவரது உடல் மாத்திரமே அங்கு காணப்பட்டதாகவும், உள்ளுறுப்புகள் அதில் காணப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X