Editorial / 2019 செப்டெம்பர் 26 , பி.ப. 01:59 - 1 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் மிகவும் தீர்க்கமானதும், பெறுமதியானதுமான வகையில் முன்னெடுக்க வேண்டும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், கட்சியின் வேட்பாளரை வெற்றிப்பெறச்செய்வதற்காக அதியுட்ச அர்ப்பணிப்புடன் செயற்படுவதே அனைவரதும் ஒரே நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளரை வெற்றிப்பெற செய்யும் வகையில் நாங்கள் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
இன்று (26) முற்பகல், கட்சியின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
18 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago
Sarjoon Thursday, 26 September 2019 08:47 AM
Good decision
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
9 hours ago
9 hours ago