2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

Editorial   / 2023 மார்ச் 29 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று இரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது

92 ஒக்டேன்  ரக பெட்ரோல் 60 ரூபாய் குறைக்கப்பட்டது.

ஓட்டோ டீசல் 80 ரூபாய்.

95 ஒக்டேன் ரக பெட்ரோல் ரூ 135,

சூப்பர் டீசல் ரூ.45 

மண்ணெண்ணெய் ரூ.10 ஆல் குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X