2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

எரிபொருள் விநியோக நடவடிக்கையில் சிக்கல்

Freelancer   / 2025 ஜூலை 09 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை தன்னிச்சையாக வேறொரு தரப்பினருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐக்கிய இலங்கை எரிபொருள் போக்குவரத்து பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் சங்கத்தின் பொருளாளர் ஜகத் பராக்கிரம தெரிவித்தார். 

இதை உடனடியாக நிறுத்திவிட்டு, வழக்கம் போல் ஏகபோகத்திற்கு உட்படுத்தப்படுவதற்குப் பதிலாக, பொதுமக்களுக்கான சேவையாக போக்குவரத்து சேவைகளை இயக்க அனுமதிக்கவும் என்றார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .