Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Editorial / 2019 மே 11 , மு.ப. 06:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (11) முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதன்பிரகாரம், 92 ஒக்டைன் பெற்றோல் 03 ரூபாவாயாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 05 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுப்பர் டீசல் 02 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் எனினும் ஒட்டோ டீசல் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள்களின் விலையை அதிகரித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago
5 hours ago