Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மே 17 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான கட்டணம் இன்று செலுத்தப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய இரண்டு எரிவாயு கப்பல்களுக்காக 7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இன்று செலுத்தப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் நாளை முதல் நாளாந்தம் 80 ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும் எனவும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. (a)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
17 minute ago
17 minute ago
21 minute ago