2025 ஜூன் 12, வியாழக்கிழமை

எரிவாயு விநியோகத்திற்கு தொலைபேசி செயலி

Freelancer   / 2022 மே 22 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயு விநியோகம் மற்றும் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் எரிவாயு விநியோகத்தர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை தெளிவுபடுத்தும் வகையில் தொலைபேசி செயலியொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய நாளை மறுதினம் குறித்த தொலைபேசி செயலியை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த செயலியின் ஊடாக எந்த பகுதிக்கு எவ்வளவு எரிவாயு விநியோகிக்கப்படும் என்பதை அறிந்து கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், litrogas.com/distribution-plan/ எனும் இணைய முகவரி ஊடாக நாளாந்த எரிவாயு விநியோகம் தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (a) 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13