S. Shivany / 2020 டிசெம்பர் 22 , மு.ப. 08:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பகுதியில், கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, எஹலியகொட பகுதியில் இதுவரை 310 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், இரத்தினபுரி நகர் எல்லைக்குள் மாத்திரம் கடந்த 3 தினங்களில் 76 தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இரத்தினபுரி நகரில் 200 க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
36 minute ago
2 hours ago
2 hours ago