2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

ஏ.ஆர். ரஹ்மானின் இசைநிகழ்ச்சி ஒத்திவைப்பு

Kanagaraj   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்குபற்றவிருந்த இசைநிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இந்த இசைநிகழ்ச்சியை எதிர்வரும் 23ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X