2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஏக்கர் ஒன்றுக்கு ரூ.40ஆயிரம் வழங்க தீர்மானம்

Editorial   / 2018 டிசெம்பர் 31 , பி.ப. 02:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில தினங்களாக வௌ்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில், வௌ்ளப்பெருக்கால் அழிவடைந்துள்ள வயல் நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு விவசாயத்துறை அமைச்சால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, வௌ்ளப்பெருக்கால் அழிவடைந்த வயல் நிலங்களில், ஏக்கர் ஒன்றுக்கு 40ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவுள்ளதோடு,  உர மானியமொன்றையும் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .