2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.எம்.எஃப் கடன் குறித்து வெட்கப்பட வேண்டும்

Freelancer   / 2023 மார்ச் 21 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) கடன் உதவி நாட்டை இன்னும் பெரிய கடன் சுமைக்குள் தள்ளும் என்றும் இவ்வாறான கடனை பெற்றுக்கொள்வது தொடர்பில் பெருமையடையாது வெட்கப்பட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை (21) உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

ஐ.எம்.எஃப் கடன் உதவி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் உற்சாகமாக இருப்பதாகவும் இவ்வாறான கடன் உதவியை பெறுவது தொடர்பில் உண்மையில் வெட்கமடைய வேண்டும் என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .