2025 ஜூன் 11, புதன்கிழமை

ஐ.தே.கவின் ஆண்டு விழாவில், தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 10 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா, கொழும்பு பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

விழாவின் ஆரம்பத்தில்  சிங்கள மொழியில் தேசிய கீதமும், இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் பாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • அருண் Saturday, 10 September 2016 08:47 AM

    தமிழ் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது

    Reply : 0       0

    அருண் Saturday, 10 September 2016 08:48 AM

    தமிழ் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 15

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 14

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 12

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 10