2025 ஜூலை 12, சனிக்கிழமை

ஐ.தே.க இன்று வாகன பேரணி

Editorial   / 2018 நவம்பர் 08 , மு.ப. 07:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.கமல்

புதிய அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கொழும்பில் இன்று (08) வாகன பேரணியொன்றை, ஐக்கிய தேசியக் கட்சியால் நடத்தப்பட்டவுள்ளது.

கொழும்பு - காலி முகத்திடலில் பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகும் வாகன பேரணி,  நாடாளுமன்ற சுற்றுவட்டாரம் வரை பயணிக்கவுள்ளது என்று தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகாவின் ஊடகப்பிரிவு, அப்பேரணியில் பங்கேற்கமாறு, புதிய அரசாங்கத்துக்கு எதிரான சகல தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .