2025 ஜூன் 20, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க செயற்குழு கூட்டம் இன்று

Editorial   / 2020 செப்டெம்பர் 14 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் மற்றுமொரு செயற்குழு கூட்டம் இன்று (14) இடம்பெறவுள்ளது.

பிற்பகல் 3 மணியளவில், கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில், மற்றுமொரு செயற்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த தலைமைத்துவத்திற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, வஜிர அபவேர்தன மற்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரில் ஒருவர்  தெரிவு செய்வதற்கு, பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், தற்போது வெற்றிடமாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .