2025 ஜூன் 28, சனிக்கிழமை

ஐ.தே.க மேதினமும் இரத்து

Editorial   / 2019 ஏப்ரல் 22 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நகர மண்டப மைதானத்தில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மேதின கூட்டம், இரத்துச் செய்யப்பட்டுள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர். அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .