2025 ஜூன் 19, வியாழக்கிழமை

ஐ.தே.கட்சியின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , மு.ப. 10:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் இன்று (25) கூடவுள்ளது.

இன்று பிற்பகல், கட்சியின் தலைவர், ரணில் விக்கிரமசிங்க தலைமையில், ஸ்ரீ கொத்தாவில் இந்த செயற்குழு கூட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது, கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில், இன்றைய செயற்குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .