Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜூன் 23 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் ஜூலை மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அலரிமாளிகையில் இடம்பெற்ற அமைச்சர்களுடனான கலந்துரையாடலின் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாள்களில் நடைபெறவுள்ள அனைத்து தேர்தல்களுக்கும் முகங்கொடுப்பதற்காக, விளம்பர நிகழ்வுகளை ஆரம்பிக்க அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்க அனைவரும் இணக்கம் தெரிவித்துள்ளதுடன், குறித்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சர்களான ருவன் விஜேவர்தன, ராஜித சேனாரத்ன, அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
18 minute ago
38 minute ago