Editorial / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேசிய இளைஞர் சேவைகள் சபையின் தலைவர் எரந்த வெலிஅங்கே, ஐக்கிய தேசியக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர் தனது நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் உடனிருந்துள்ளனர்.
42 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
52 minute ago
57 minute ago