2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் ரணில்

Editorial   / 2019 ஜனவரி 04 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக, ரணில் விக்கிரமசிங்கவே களமிறங்குவாரென, புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர், பொதுமக்களால் தெரிவு செய்யப்படுமெனவும் தெரிவித்துள்ள அமைச்சர், எதிர்வரும் 14 மாதக் காலப்பகுதியில், நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டு, மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமெனவும் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .